TNPSC Thervupettagam

உலக நல்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு தினம் - அக்டோபர் 12

October 18 , 2024 16 days 44 0
  • அக்டோபர் மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமையன்றும் நோய்த் தடுப்பு சிகிச்சைத் தேவைகளுடன் (PLWPCNs) வாழும் மக்களுக்காகப் போராடுவதை இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்புச் சிகிச்சைக்கான ஒரே தனித் தீர்மானத்தின் 10 ஆண்டு கால நிறைவினைக் குறிக்கிறது.
  • இது “வாழ்வு முழுவதிலுமான விரிவான சிகிச்சையின் ஓர் அங்கமாக நோய்த்தடுப்பு சிகிச்சை முறையினை வலுப்படுத்த வேண்டும் என்பதை அனைத்து நாடுகளுக்கும் வலியுறுத்துகிறது.
  • 2011 முதல் 2017 ஆம் ஆண்டு வரை, 7 மில்லியன் நோயாளிகளுக்கான சேவையுடன் நோய்த் தடுப்புச் சிகிச்சை சேவைகளின் எண்ணிக்கை 16000-லிருந்து 25,000 ஆக உயர்ந்துள்ளது.
  • ஆனால் இன்றும் தேவையுள்ள சுமார் 12 சதவீதத்தினரின் தேவை மட்டுமே பூர்த்தி செய்யப் பட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Ten Years Since the Resolution: How are we doing?" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்