உலகெங்கிலும் உள்ள பல்வேறு சமூகங்களின் கலாச்சார மற்றும் சமூக வளர்ச்சியில் நாடகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பங்களிப்பு பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக நாடக தினம் பற்றிய ஒரு கருத்தாக்கமானது முதன்முதலில் 1961 ஆம் ஆண்டில் சர்வதேச நாடக நிறுவனத்தால் (ITI) முன்மொழியப்பட்டது.
முதலாவது உலக நாடக தினம் ஆனது 1962 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.