TNPSC Thervupettagam

உலக நாடக தினம் – மார்ச் 27

March 29 , 2021 1250 days 612 0
  • உலக நாடக தினமானது சர்வதேச நாடக நிறுவனத்தினாலும் சர்வதேச நாடக சமுதாயத்தினராலும் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
  • நாடகக் கலையின் முக்கியத்துவத்தையும் சுற்றுச்சூழல் துறையில் அவை ஆற்றிய முக்கியப் பங்கினையும், வாழ்வில் நாடகக் கலை ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றியும் கொண்டாடும் வகையில் இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக நாடக தினமானது, 1961 ஆம் ஆண்டில் சர்வதேச நாடக நிறுவனத்தினால் (ITI – International Theatre Institute) ஏற்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்