உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் - நவம்பர் 20
November 21 , 2019 1834 days 509 0
உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் (Chronic Obstructive Pulmonary Disease Day - COPD) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் மூன்றாவது புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
COPD என்பது நுரையீரலின் காற்றோட்டத்தில் அடைப்புகளை ஏற்படுத்தும் நாள்பட்ட நுரையீரல் நோய்களை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.
இது ஒரு முக்கியமான விழிப்புணர்வு நாளாகும். ஏனெனில் 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை மூன்று மில்லியன் உயிர்களைக் கொன்றுள்ள COPD ஆனது மரணத்திற்கு வழிவகுக்கும் நோய்களில் மூன்றாவது முக்கிய நோயாகும்.