TNPSC Thervupettagam

உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் – நவம்பர் 18

November 21 , 2023 371 days 190 0
  • உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் ஆனது, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது புதன்கிழமையன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.
  • இது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலகளாவிய சுகாதார நிகழ்வு ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “சுவாசமே வாழ்க்கை – முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்