TNPSC Thervupettagam

உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் (COPD) – நவம்பர் 18

November 19 , 2020 1381 days 435 0
  • இது நாள்பட்ட நுரையீரல் நோய்க்கான உலகளாவிய முன்னெடுப்பினால் (COPD - Chronic Obstructive Lung Disease) ஒருங்கிணைக்கப்படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “COPDயுடன் நலமான வாழ்வுஅனைவருக்கும் அனைத்து இடங்களிலும்என்பதாகும்.
  • உலக சுகாதார அமைப்பின் படி, COPD ஆனது 2030 ஆம் ஆண்டில் உலக அளவில் இறப்பிற்குக் காரணமான மூன்றாவது நோயாக இருக்கும்.
  • COPD ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் புகைப் பிடித்தல் (நேரடியான மற்றும் மறைமுக புகைப்பிடித்தல் இரண்டும்) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்