TNPSC Thervupettagam

உலக நாள்பட்ட நுரையீரல் நோய் தினம் 2024 - நவம்பர் 20

November 29 , 2024 24 days 50 0
  • இது 2002 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது புதன் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • COPD ஆனது உலகளவில் பதிவாகும் உயிரிழப்புகளுக்கான 3வது முக்கியக் காரணம் ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டின் படி, இது 32.3 லட்சம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
  • COPD  ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் புகையிலை புகைத்தலும் ஒன்றாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Know Your Lung Function" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்