உலக நிதியியல் திட்டமிடல் தினம் 2021 – 06 அக்டோபர்
October 10 , 2021
1053 days
319
- ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் புதன்கிழமையன்று உலக நிதியியல் திட்டமிடல் தினம் அனுசரிக்கப் படுகிறது.
- இந்த ஆண்டு அக்டோபர் 06 அன்று இத்தினம் அனுசரிக்கப்பட்டது.
- நிதியியல் திட்டமிடலின் முக்கியத்துவம் குறித்து ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டி இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- முதலாவது உலக நிதியியல் திட்டமிடல் தினமானது 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 04 அன்று அனுசரிக்கப்பட்டது.
- நிதியியல் திட்டமிடல் தரநிலைகள் வாரியமானது இத்தினத்தினை அனுசரிக்கிறது.
- ஒவ்வோர் ஆண்டும் நிதியியல் திட்டமிடல் தரநிலைகள் வாரியம் சர்வதேசப் பத்திரங்கள் ஆணைய அமைப்புடன் இணைந்து இத்தினத்தினை அனுசரிக்கின்றது.
Post Views:
319