TNPSC Thervupettagam

உலக நிமோனியா தினம் - நவம்பர் 12

November 15 , 2024 10 days 42 0
  • இது உயிருக்கு ஆபத்தான ஆனால் தடுக்கக் கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக் கூடிய சுவாசம் சார்ந்த நோயான நிமோனியா பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது குழந்தைப் பருவ நிமோனியாவுக்கு எதிரான உலகளாவியக் கூட்டணியால் 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Every Breath Counts: Stop Pneumonia in Its Track" என்பதாகும்.
  • 2019 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் நிமோனியாவால் 25 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளதோடு ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் ஏழு லட்சம் குழந்தைகளும் இதனால் உயிர் இழந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்