TNPSC Thervupettagam

உலக நிமோனியா தினம் - நவம்பர் 12

November 13 , 2019 1782 days 522 0
  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 ஆம் தேதியன்று உலக நிமோனியா (நுரையீரல் நோய்) தினம் அனுசரிக்கப் படுகின்றது.
  • 2009 ஆம் ஆண்டு நவம்பர் 02 அன்று குழந்தைகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் முதலாவது உலக நிமோனியா தினத்தை அனுசரிப்பதற்காக ‘குழந்தைகள் மீதான நிமோனியாவுக்கு எதிரான உலகளாவிய கூட்டணி’ என்ற ஒரு அமைப்பாக அவை ஒன்றிணைந்தன.
  • இந்த ஆண்டின் உலக நிமோனியா தினத்தின் கருத்துரு,  "அனைவருக்கும் ஆரோக்கியமான நுரையீரல்" என்பதாகும்.
  • நிமோனியா என்பது உலகெங்கிலும் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மரணத்தை ஏற்படுத்தும் ஒரு கொடிய சுவாச நோயாகும்.
  • 2016 ஆம் ஆண்டில் உலகளாவிய நிமோனியா பாதிப்பில் 70% பாதிப்பை இந்தியா மட்டுமே கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்