TNPSC Thervupettagam

உலக நிமோனியா தினம் – நவம்பர் 12

November 15 , 2023 377 days 209 0
  • 2009 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதியன்று, முதல் உலக நிமோனியா தினம் அனுசரிக்கப் பட்டது.
  • நிமோனியா என்பது குணப்படுத்தக்கூடிய நோயாகும், இருப்பினும் உலகம் முழுவதும் ஒவ்வொரு 20 வினாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழக்கிறது.
  • இத்தினமானது நோய், அதன் அறிகுறிகள் மற்றும் சாத்தியமான சிகிச்சை வாய்ப்புகள் பற்றி பொதுமக்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க தளத்தை வழங்கச் செய்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “ஒவ்வொரு சுவாசமும் கணக்கில் கொள்ளப் படுகிறது: நிமோனியாவை அதன் தோற்றப் பாதையிலேயே நிறுத்துதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்