TNPSC Thervupettagam

உலக நிம்மோனியா தினம் – நவம்பர் 12

November 19 , 2022 645 days 219 0
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு என்பது உலகளவிலான நிம்மோனியா விழிப்புணர்வு பரப்புரையான ‘நிம்மோலைட் 2022’ என்பதின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • இந்த ஆண்டிற்கான முழக்கமானது ‘நிம்மோனியா ஒவ்வொரு நபரையும் பாதிக்கிறது’ என்பதாகும்.
  • இது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 12 ஆம் தேதி அன்று, நிம்மோனியா நோயினைத் தடுத்திட மக்களுக்கு ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தி அதை அறிவுறுத்திட வேண்டி அனுசரிக்கப் படும் ஒரு உலகளாவிய நிகழ்வு ஆகும்.
  • இது உலகம் முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெரும்பான்மையான மரணத்திற்கு காரணமாகும் வகையில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்லும் உலகின் ஒரு மிகப்பெரிய தொற்று வியாதி ஆகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்