TNPSC Thervupettagam

உலக நியாயமான வர்த்தக தினம் – மே 04

May 12 , 2020 1600 days 757 0
  • இது உலக நியாயமான வர்த்தகக் கூட்டமைப்பினால் வலியுறுத்தப்படுகின்றது.
  • இது உலகம் முழுவதும் 75 நாடுகளிலிருந்து 450ற்கும் மேற்பட்ட அமைப்புகளை கொண்ட நியாயமான வர்த்தகம் குறித்த ஒரு உலகளாவிய ஆணையமாகும்.
  • இந்த ஆண்டின் கருத்துரு, “பூமியில் நியாயமான வர்த்தகம், புதிய பொருளாதாரத்திற்கான நிறுவனங்கள்” என்பதாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்