TNPSC Thervupettagam

உலக நிலையான ஆற்றல் தினம் – பிப்ரவரி 27

February 28 , 2022 911 days 360 0
  • கட்டிடங்கள், தொழில்துறை மற்றும் போக்குவரத்துக்கான ஆற்றல் திறன் மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாரங்களை உள்ளடக்கிய நிலையான ஆற்றல் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஒரு மையமாகக் கொண்ட நிகழ்வுகள் இத்தினத்தில் நடத்தப் படுகின்றன.
  • உலக நிலையான ஆற்றல் தினத்தின் கருத்துரு, 'ஆற்றல் மாற்றம் - முழு வேகத்தில் முன்னோக்கிய நகர்வு' (Energy transition – full speed ahead!) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்