TNPSC Thervupettagam

உலக நீடித்த மற்றும் நிலையானப் போக்குவரத்து தினம்

May 23 , 2023 425 days 270 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது நவம்பர் 26 ஆம் தேதியினை உலக நீடித்த மற்றும் நிலையானப் போக்குவரத்து தினமாக அறிவித்துள்ளது.
  • நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தப் போக்குவரத்தினை மேம்படுத்துவதில் இது ஒரு குறிப்பிடத்தக்கப் படிநிலையினை எடுத்துள்ளது.
  • இந்த உலகளாவிய முன்னெடுப்பானது, விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், பொது மக்களுக்குக் கல்வி அளிப்பதையும், போக்குவரத்து நிலைத்தன்மை தொடர்பான மோசமான சிக்கல்களைத் தீர்ப்பதில் சர்வதேச அளவில் பல நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்