TNPSC Thervupettagam

உலக நீரிழிவு தினம் - நவம்பர் 14

November 15 , 2019 1839 days 603 0
  • உலக நீரிழிவு தினம் என்பது நீரிழிவு நோயின் மீது கவனத்தைச் செலுத்தும் ஒரு முதன்மையான உலகளாவிய விழிப்புணர்வுப் பிரச்சாரமாகும். இத்தினமானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • இது சார்லஸ் பெஸ்டுடன் இணைந்து இன்சுலினைக் கண்டுபிடித்த சர் பெட்ரிக் பாண்டிங்கின் பிறந்த  நாளுடன் ஒத்துப் போகின்றது.
  • உலக சுகாதார அமைப்பு மற்றும் IDF (சர்வதேச நீரிழிவுக் கூட்டமைப்பு -  International Diabetes Federation) ஆகியவற்றினால் 1991 ஆம் ஆண்டில் விழிப்புணர்வு தினமாக இந்தத் தினம் தொடங்கப் பட்டது.
  • இது 2006 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வ ஐக்கிய நாடுகள் தினமாக உருவெடுத்தது.
  • 2019 ஆம் ஆண்டில் இத்தினத்தின் கருப்பொருள், “குடும்பம் மற்றும் நீரிழிவு நோய்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்