TNPSC Thervupettagam

உலக நீரிழிவு நோய் தினம் – நவம்பர் 14

November 19 , 2022 645 days 257 0
  • 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தத் தினத்திற்கான கருத்துரு என்பது ‘நீரிழிவு நோய்க்கானச் சிகிச்சையினை அணுகுதல்’ என்பதாகும்.
  • இது முதன்முதலாக 1991ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச நீரிழிவு நோய்க் கூட்டமைப்பு ஆகியோரது பிரகடனத்தின் மூலம் அனுசரிக்கப்பட்டது.
  • சார்லஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து இன்சுலினைக் கண்டுபிடித்த பிரடெரிக் பேண்டிங்க் என்பவரது பிறந்த தின அனுசரிப்பு நவம்பர் 14 அன்று வருவதால், அந்த தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • மேலும் 1991ம் ஆண்டில், இந்த தினம் அவரது 100வது பிறந்த நாள் அனுசரிப்பினைக் குறித்தது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்