இத்தினமானது நீரிழிவு நோய் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் தொடங்கப் பட்டது.
உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்நலம், மருந்துகள் மற்றும் ஆதரவிற்கான சிறந்த அணுகல் குறித்து கற்பிக்கவும் ஆதரவளிக்கவும் இந்த நாள் உதவுகிறது.
100 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 140 மில்லியனுக்கும் அதிக இந்தியர்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை என்ற நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் கருத்துரு ‘நீரிழிவு மருத்துவத்திற்கான அணுகல்’ என்பதாகும்.