உலக நீர்க் கண்காணிப்புத் தினம் – செப்டம்பர் 18
September 19 , 2020
1469 days
516
- இத்தினமானது அமெரிக்காவின் தூய்மை நீர் அமைப்பினால் 2003 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
- இந்தத் தினமானது மக்கள் தங்களது உள்ளூர் நீர்நிலையை அடிப்படை நிலையில் சோதனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
516