TNPSC Thervupettagam

உலக நீர்நிலையியல் தினம் – ஜூன் 21

June 28 , 2019 1978 days 606 0
  • 2006 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21 அன்று உலக நீர்நிலையியல் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த முன்னெடுப்பானது சர்வதேச நீர்நிலையியல் அமைப்பினால் தொடங்கப்பட்டது.
  • இது நீர்நிலையாளர்களின் பணி மற்றும் நிர்நிலைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினம் பாதுகாப்பான பயணம், தொழில்நுட்ப நிலைகள் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “கடல்சார் அறிவை இயக்கும் நீர்நிலைத் தகவல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்