TNPSC Thervupettagam

உலக நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15

March 16 , 2021 1263 days 550 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "Tackle Plastic Pollution" (நெகிழி மாசுபாட்டைக் கையாளுதல்) என்பதாகும்.
  • உலக நுகர்வோர் உரிமை தினத்தின் வரலாறு அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியுடன் தொடங்குகிறது.
  • 1962 ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று, அவர் நுகர்வோர் உரிமைகள் பிரச்சினைக்குத் தீர்வு காண அமெரிக்கப் பாராளுமன்றத்திற்கு ஒரு சிறப்புச் செய்தியை அனுப்பினார்.
  • இவ்வாறு செய்த முதல் உலகத் தலைவர் இவராவார்.
  • முதல் உலக நுகர்வோர் உரிமை தினமானது 1983 ஆம் ஆண்டு 15 மார்ச்  அன்று அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்