TNPSC Thervupettagam

உலக நுண்ணுயிர்கொல்லி எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் – நவம்பர் 18 முதல் 24 வரை

November 15 , 2023 281 days 156 0
  • பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் போன்றவை நுண்ணுயிர்க் கொல்லிகளுக்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றாத போது நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத் தன்மை (AMR) ஏற்படுகிறது.
  • இது நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்புத் திறன் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்துவதற்கான உலகளாவிய பிரச்சாரமாகும். மேலும் நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு மூலம் ஏற்படும் நோய்த்தொற்றுகளின் தோற்றம் மற்றும் பரவலைக் குறைக்க ஒரு சுகாதார அமைப்பின் பங்குதாரர்களிடையே சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துகிறது.
  • 2023 ஆம் ஆண்டு உலக நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு விழிப்புணர்வு வாரத்திற்கான கருத்துருவானது, 2022 ஆம் ஆண்டைப் போலவே “ஒன்றுபட்டு நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத் திறனை தடுத்தல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்