TNPSC Thervupettagam

உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் (நவம்பர் 13-19)

November 24 , 2017 2429 days 1159 0
  • உலகம் முழுவதும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு உண்டாகும் தடுப்புநிலைகளைப் (Antibiotic Resistence) பற்றியும், சிறந்த மருத்துவ பழக்கங்களைப் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக  ஆண்டுதோறும் நவம்பர் 13 முதல் 19 வரை உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகின்றது.
  • 2017 ஆம் ஆண்டிற்கான உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரத்திற்கு உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துரு Þ “நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளும் முன் தகுதி பெற்ற ஆரோக்கிய பராமரிப்பு தொழிற் வல்லுநர்களின் ஆலோசனைப் பெறுதல்”.
  • முறையற்ற ஆண்டிபயாடிக் பயன்பாடானது எதிர் நுண்ணுயிர் மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மையை உண்டாக்கும். அதனால் மருந்துகளின் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளுக்கு எதிரான திறனான செயல் தடைபடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்