TNPSC Thervupettagam

உலக நுரையீரல் தினம் - செப்டம்பர் 25

September 30 , 2023 424 days 171 0
  • இது உலகம் முழுவதும் நுரையீரல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதையும், சிறந்த நுரையீரல் பராமரிப்பு நலனை மேம்படுத்தச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தத் தினமானது ஆரோக்கியமான நுரையீரலின் முக்கியத்துவம் பற்றி எடுத்து உரைக்கவும், நுரையீரல் நோய்களுக்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி எடுத்துரைக்கவும் முயல்கிறது.
  • முதலாவது உலக நுரையீரல் தினம் ஆனது 2018 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “அனைவருக்கும் தடுப்பு முறை மற்றும் சிகிச்சைக்கான அணுகல். ஒருவரும் விடுபட்டு விடக் கூடாது” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்