TNPSC Thervupettagam

உலக நுரையீரல் தினம் - செப்டம்பர் 25

September 27 , 2022 698 days 231 0
  • இந்தத் தினமானது நுரையீரல் ஆரோக்கியம் குறித்து தகவல் பரப்புதல் மற்றும் அது குறித்த விழிப்புணர்வைப் பரப்புகிறது.
  • நுரையீரலில் எழும் எந்தவொருப் பிரச்சனையும், மற்றும் நுரையீரல் சரியாக வேலை செய்யாமல் தடுக்கின்ற எந்தவொருப் பிரச்சனையும் நுரையீரல் நோய் எனப்படும்.
  • நுரையீரல் நோய் காற்றுப்பாதை நோய்கள், நுரையீரல் திசு நோய்கள் மற்றும் நுரையீரல் சுழற்சி நோய்கள் என்று மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்