TNPSC Thervupettagam

உலக நுரையீரல் புற்றுநோய் தினம் – ஆகஸ்ட் 01

August 8 , 2020 1511 days 553 0
  • இது நுரையீரல் புற்று நோய்க்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் நுரையீரல் புற்றுநோயின் அபாயங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான கல்வி இயக்கம் உருவாக்குவது குறித்தும் உலகம் முழுவதும் அதற்கான ஆரம்ப கால சிகிச்சை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • உலக நுரையீரல் புற்றுநோய் தினப் பிரச்சாரமானது பின்வரும் சர்வதேச நுரையீரல் சுகாதாரத்திற்கான சமூக உறுப்பினர்களுடன் இணைந்து சர்வதேச சுவாச சமூக மன்றத்தினால் 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
    • நுரையீரல் புற்றுநோய் ஆய்விற்கான சர்வதேச மன்றம் (IASLC - International Association for the Study of Lung Cancer).
    • அமெரிக்காவில் உள்ள அமெரிக்க மார்பக மருத்துவர்கள் கல்லூரி.
  • நுரையீரல் புற்றுநோயைக் கையாளும் தன்னளவில் உலகின் இதே வகையைச் சேர்ந்த மற்றும் ஒரு மிகப்பெரிய நிறுவனம் நுரையீரல் புற்றுநோய் குறித்த IASLC உலகக் கருத்தரங்கு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்