TNPSC Thervupettagam

உலக நோயாளிப் பாதுகாப்பு தினம் - செப்டம்பர் 17

September 19 , 2022 706 days 247 0
  • நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நோயாளிகள் எதிர்கொள்ளும் அபாயங்கள், பிழைகள் மற்றும் தீங்குகளைத் தடுப்பதிலும் குறைப்பதிலும் இந்தத் தினம் கவனம் செலுத்துகிறது.
  • இந்த ஆண்டிற்கான உலக நோயாளிப் பாதுகாப்புத் தினத்தின் கருத்துரு ‘மருத்துவப் பாதுகாப்பு’ என்பதாகும்.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் முழக்கம், ‘அறிந்து, சரி பார்த்து & கேள்’ என்ற நடவடிக்கைக்கான அழைப்புடன், ‘தீங்கு இல்லாத மருந்து’ என்பதாகும்.
  • இது 2019 ஆம் ஆண்டில் 72வது உலகச் சுகாதாரச் சபையால் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்