TNPSC Thervupettagam

உலக நோயாளி பாதுகாப்பு நாள் - செப்டம்பர் 17

September 22 , 2019 1893 days 733 0
  • உலக சுகாதார அமைப்பு (WHO - World Health Organization), 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியை உலக நோயாளி பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளது.
  • இந்த நாள் ஆனது நோயாளியின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சுகாதார நலத்தைப் பாதுகாப்பதில் தங்கள் அர்ப்பணிப்பைக் காட்டும்படி மக்களைக் கேட்டுக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சுகாதாரத்தைப் பெறும் போது “தடுக்கப்படக் கூடிய மருத்துவ விபத்து” காரணமாக நோயாளிகள்  இறக்கும் அபாயம் 300ல் 1 என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • உலகளவில், பாதுகாப்பற்ற கவனிப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 134 மில்லியன் எதிர்மறையான நிகழ்வுகள் 2.6 மில்லியன் இறப்புகளுக்குப் பங்களிக்கின்றன.
  • இந்த ஆண்டின் சர்வதேச தினத்தின் குறிக்கோள் ஆனது  “அனைத்து நிலைகளிலும் பாதுகாப்புக் கலாச்சாரம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்