TNPSC Thervupettagam

உலக நோய்த் தடுப்பு தினம் - நவம்பர் 10

November 13 , 2024 12 days 31 0
  • தொற்று நோய்களைப் பெருமளவில் தடுப்பதிலும், பொது சுகாதாரத்தைப் மிகவும் நன்கு பாதுகாப்பதிலும் தடுப்பூசிகளின் மிக முக்கியப் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 2012 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பினால் (WHO) நிறுவப்பட்டது.
  • இந்தியாவில் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டம் (UIP) 1978 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • 1992 ஆம் ஆண்டில், UIP ஆனது குழந்தை உயிர்ப் பிழைப்பு மற்றும் பாதுகாப்பானத் தாய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது.
  • பின்னர், 1997 ஆம் ஆண்டில், இது தேசிய பேறுகால மற்றும் குழந்தைகள் நலத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்