TNPSC Thervupettagam

உலக நோய்த் தடுப்பு வாரம்

April 28 , 2020 1614 days 440 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரமானது உலக நோய்த் தடுப்பு வாரமாக அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்த ஆண்டின் கருத்துரு “நோய்த் தடுப்பானது அனைவருக்கும்  உதவும்” என்பது ஆகும்.
  • ஒரு நோய்க்கு எதிரான நோய்த் தடுப்பு ஆற்றலுக்காக கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது தடுப்பு மருந்து “பெரியம்மை நோய்த் தடுப்பூசியாகும்”
  • இது 1796 ஆம் ஆண்டில் ஆங்கில மருத்துவரான எட்வர்டு ஜென்னர் என்பவரால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்