TNPSC Thervupettagam

உலக நோய்த் தடுப்பு வாரம் 2022 - ஏப்ரல் 24 முதல் 30 வரை

April 25 , 2022 854 days 327 0
  • உலக நோய்த் தடுப்பு வாரம், ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் கொண்டாடப் படுகிறது.
  • அனைத்து வயதினரையும் நோய்களிலிருந்துப் பாதுகாப்பதில் தடுப்பூசிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதோடு தேவையான கூட்டு நடவடிக்கையை முன்னிலைப் படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டு, உலக சுகாதார அமைப்பு உலக நோய்த் தடுப்பு வாரத்தை ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30 வரை கொண்டாட உள்ளது.
  • இந்த ஆண்டு நோய்த் தடுப்பு வாரத்தின் கருத்துரு “அனைவருக்கும் நீண்ட ஆயுள்” (Long Life for All) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்