TNPSC Thervupettagam

உலக பக்கவாதம் தினம் - அக்டோபர் 29

October 29 , 2023 298 days 195 0
  • இந்த நாள் பக்கவாதத்தின் தீவிர தன்மை மற்றும் அதிக பாதிப்பு விகிதங்களை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பக்கவாத தடுப்பு மற்றும் சிகிச்சைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • உலகளவில் மூளை பக்கவாதம் இறப்புக்கான இரண்டாவது முக்கியக் காரணமாகவும், உடல் உறுப்பு இயலாமைக்கான மூன்றாவது முக்கியக் காரணமாகவும் மற்றும் இறப்புக்கான இரண்டாவது முக்கியக் காரணமாகவும் உள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் சுமார் 18 லட்சம் பேர் பக்கவாதத்தினால் பாதிக்கப் படுகின்றனர்.
  • இந்தியாவில் பக்கவாதம் ஏற்படும் சராசரி பாதிப்பு நிகழ்வு விகிதம் ஒரு லட்சம் (1,00,000) மக்கள்தொகைக்கு 145 ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "ஒன்றுபட்டால் #பக்கவாதத்தை விட நாம் பெரும்பங்கினர்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்