TNPSC Thervupettagam

உலக பக்கவாத தினம் - அக்டோபர் 29

October 31 , 2018 2217 days 815 0
  • பக்கவாதத்தைத் தடுத்தல், சிகிச்சையளித்தல் மற்றும் ஆதரவளித்தல் ஆகியவை மீதான விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 29-ம் தேதி உலக பக்கவாத தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 2018 ஆம் ஆண்டின் உலக பக்கவாத தினத்திற்கான கருத்துரு: “பக்கவாதத்திற்குப் பிறகு மீண்டும் எழுந்திரு: பக்கவாதத்திற்குப் பிறகான வாழ்க்கைக்கு ஆதரவளி” என்பதாகும்.
  • இத்தினத்தை அனுசரிப்பதற்கான அறிவிப்பு தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் அக்டோபர் 29, 2006-ல் நடந்த 5வது உலக பக்கவாத மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
  • பக்கவாதத்தின் முக்கிய அறிகுறிகள் “FAST” என்ற வார்த்தையின் மூலம் அறியப்படக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்