TNPSC Thervupettagam

உலக பக்கவாத தினம் – அக்டோபர் 29

October 31 , 2020 1400 days 423 0
  • பக்கவாதமானது உலகில் ஏற்படும் இறப்புகளுக்கு 2வது மிகப்பெரிய காரணமாக விளங்குகின்றது.
  • இதன் வருடாந்திர நிகழ்வானது உலகப் பக்கவாத அமைப்பால் (World Stroke Organization - WSO) 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • WSO ஆனது 2010 ஆம் ஆண்டில் பக்கவாதத்தை ஒரு பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்