TNPSC Thervupettagam

உலக பசி தினம் – மே 28

May 30 , 2021 1187 days 642 0
  • உலகம் முழுவதுமுள்ள நீண்டகாலமாக பசியில் வாடும் 815 மில்லியன் மக்களைக் குறித்த விழிப்புணர்வை உலகெங்கிலும் பரப்புவதற்காக வருடந்தோறும் உலக பசி தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • மேலும் பசி மற்றும் வறுமைக்கான நீடித்த தீர்வினை கொண்டாடுவதையும் இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக பசி தினத்திற்கான முன்னெடுப்பானது 2011 ஆம் ஆண்டில் The Hunger Project எனும் அமைப்பினால் தொடங்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Access Ends Hunger” (அணுகும் வசத் பசியினை ஒழிக்கும்) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்