TNPSC Thervupettagam

உலக பத்திரிக்கை கார்டூன் விருது

June 4 , 2018 2268 days 620 0
  • கேரள கார்டூனிஸ்ட் தாமஸ் அந்தோனி சிறந்த கேலிச்சித்திர கார்டூனிஸ்ட் வகைப்பாட்டில் (Best caricature category) சர்வதேச கார்டூனிஸ்ட் விருதினை வென்றுள்ளார்.

  • தற்சமயம் தாமஸ் அந்தோனி “மெட்ரோ வார்தா” (Metro Vaartha) எனும் மலையாளப் பத்திரிக்கையின் முதன்மை கார்டூன் கலைஞராக உள்ளார்.
  • இவ்விருதிற்காக ஆசியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கார்டூனிஸ்ட் தாமஸ் அந்தோனி மட்டுமே ஆவார்.
  • போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் அமைந்துள்ள அமைப்பினால் நிறுவப்பட்ட உலக பத்திரிக்கை கார்டூன் விருதின் 13-வது பதிப்பில் இவ்விருதினைப் பெற்ற ஒன்பது வெற்றியாளர்களுள் இவரும் ஒருவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்