TNPSC Thervupettagam

உலக பனிச் சிறுத்தை தினம் - அக்டோபர் 23

October 26 , 2023 301 days 139 0
  • இந்த நாள் ஆனது பனிச்சிறுத்தைகளைக் கொண்டாடுவதையும் அந்த இனங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பனிச் சிறுத்தைகளைப் பாதுகாப்பதற்கான பிஷ்கெக் பிரகடனமானது 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதியன்று 12 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இந்தியா, நேபாளம், பூடான், சீனா, மங்கோலியா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை இந்த 12 நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்