TNPSC Thervupettagam

உலக பருவநிலை அறிக்கை

March 30 , 2019 2069 days 684 0
  • உலக வானிலையியல் அமைப்பானது 2018 ஆம் ஆண்டின் “உலக பருவ நிலை அறிக்கையை” சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
  • இது உலக பருவநிலையின் 25-வது வருடாந்திர அறிக்கையாகும்.
  • இந்த அறிக்கையின்படி, வெப்பநிலைகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டானது நான்காவது வெப்பமான ஆண்டாகும். 1850 ஆம் ஆண்டு முதல் 1900 வரையான காலப்பகுதியில் 1º செல்சியஸ்சிற்கும் அதிகமாக வெப்பநிலை உயர்ந்துள்ளது.
  • இந்த அறிக்கையின் முதல் பதிப்பானது 1994 இல் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்