இந்தத் தினமானது உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகையான பாம்புகளைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்த ஊர்வன இனங்களானது சுமார் 174.1 மில்லியன் முதல் 163.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நிலவாழ் பல்லி இனங்களில் இருந்து தோன்றியதாக கருதப் படுகிறது.
புவியில் இன்று வரை 3,500க்கும் மேற்பட்ட அறியப்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன.
இந்த 3,500 இனங்களில், சுமார் 600 மட்டுமே விஷம் கொண்டவையாகும்.
இந்தியா உலகின் பாம்பு கடிப் பாதிப்பின் தலைநகரம் என அறியப் படுகிறது.