TNPSC Thervupettagam

உலக பாரம்பரியக் குழுவின் (WHC) 42வது அமர்வு

July 1 , 2018 2339 days 688 0
  • பெஹ்ரைன்-ல் உள்ள மனாமாவில் நடைபெற்ற UNESCO-ன் உலக பாரம்பரியக் குழுவின் 42வது அமர்வில் நான்கு கலாச்சாரம் சார்ந்த தளங்கள் உலக பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • அந்த நான்கு தளங்களாவன,
    • விக்டோரியன் கோதிக் மற்றும் டெகோ கலைக் குழுமம், மும்பை (இந்தியா)
    • பார்ஸ் பகுதியில் உள்ள சாசானிடு தொல்பொருள் ஆய்வுப் பகுதி (ஈரான்)
    • நாகசாகிப் பகுதியிலுள்ள மறைந்துள்ள கிருத்துவ தளம் (ஜப்பான்) மற்றும்
    • கொரியாவில் உள்ள சான்சா புத்தமத மலைத் துறவிகளின் மடம் (தென் கொரியா)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்