TNPSC Thervupettagam

உலக பார்வை தினம் – அக்டோபர் 08

October 10 , 2020 1421 days 450 0
  • இது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் 2வது வியாழனன்று அனுசரிக்கப் படுகின்றது. இந்த ஆண்டு இத்தினமானது அக்டோபர் 08 அன்று  நிகழ்ந்தது.
  • இத்தினமானது பார்வைக் குறைபாடு மற்றும் பார்வை இழப்பு ஆகியவை குறித்து ஒரு உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பார்வைக் குறைபாட்டைத் தடுப்பதற்கான சர்வதேச நிறுவனமானது உலகம் முழுவதும் வருடாந்திர உலக பார்வை தினத்தை அனுசரிப்பதில் முக்கியமான ஒரு தலைமைத்துவப் பண்பைக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பார்வையில் நம்பிக்கைஎன்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்