உலகம் முழுவதும் பாலியல் சுகாதாரம் குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 4-ம் தேதி உலக பாலியல் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.
பாலியல் சுகாதாரத்தில் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்கும் உலக ஆலோசனை வழங்கும் நிறுவனமான பாலியல் சுகாதாரத்திற்கான உலக மன்றத்தால் இந்த விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
முதலாவது உலக பாலியல் சுகாதார தினமானது 2010 ஆம் ஆண்டில் ‘அதைப் பற்றி பேசு’ என்ற கருத்துருவுடன் அனுசரிக்கப்பட்டது.