TNPSC Thervupettagam

உலக பால் தினம் - ஜூன் 1

June 2 , 2018 2367 days 603 0
  • 2001ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (Food and Agriculture Organization) ஜூன் 1ம் தேதியை உலக பால் தினமாக தேர்ந்தெடுத்தது.
  • நீடித்த தன்மை, பொருளாதார மேம்பாடு, வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கு பால்வளத் துறையின் முக்கிய பங்களிப்புகளை இத்தினம் கொண்டாடுகின்றது.
  • 2018ம் வருடம் ஜூன் 1ம் தேதியன்று நடத்தப்பட்ட உலகளாவிய கொண்டாட்டங்களை உலக பால்வள நடைமுறை (Global Dairy Platform) அமைப்பு ஒருங்கிணைக்கின்றது.
  • சிறப்பு செய்திகளான குடுவையை உயர்த்துங்கள் (Raise a Glass) மற்றும் #WorldMilkDay என்ற அடைமொழியுடன் இந்த வருடத்திற்கான கொண்டாட்டங்கள் உலக பால்வள நடைமுறை அமைப்பால் ஏற்று கொள்ளப் பட்டிருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்