TNPSC Thervupettagam

உலக பால் தினம் – ஜூன் 01

June 1 , 2022 817 days 323 0
  • இது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினால் நிறுவப்பட்டது.
  • உலக பால் தினமானது 2001 ஆம் ஆண்டில் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • பால்பண்ணைத் துறையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் கவனத்தை ஈர்கச் செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்