TNPSC Thervupettagam

உலக பால் தினம் – ஜூன் 01

June 2 , 2020 1641 days 476 0
  • இது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் (FAO - Food and Agriculture Organization) அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்தாண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: உலக பால் தினத்தின் 20வது நினைவு தினம் என்பதாகும்.
  • உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் நாடு இந்தியா ஆகும்.
  • இந்தியா நவம்பர் 26 ஆம் தேதியன்று தேசிய பால் தினத்தைக் கொண்டாடுகின்றது.
  • இது வர்கீஸ் குரியனின் பிறந்த தினமாகும்.
  • இவர் இந்தியாவில் பால் புரட்சியின் தந்தை என்றறியப் படுகின்றார்.
  • 1970 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெள்ளைப் (பால்) புரட்சியைத் தொடங்க வேண்டும் என்பது இவரது கருத்தாக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்