TNPSC Thervupettagam

உலக பிரெய்லி தினம் - ஜனவரி 04

January 8 , 2024 194 days 169 0
  • இது கண் பார்வையற்ற மற்றும் பகுதியளவு பார்வை திறன் உடைய நபர்களுக்கான தகவல் தொடர்பு கருவியாக பிரெய்லி எழுத்து முறை விளங்கச் செய்வதன் பெரும் முக்கியத்துவத்தை கௌரவிக்கிறது.
  • லூயிஸ் பிரெய்லி 1809 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் தேதியன்று பாரீஸ் நகருக்கு அருகிலுள்ள கூப்வ்ரே எனுமிடத்தில் பிறந்தார்.
  • சார்லி பார்பியரின் இரவு நேர எழுதும் முறையை அடிப்படையாகக் கொண்டு அவர் ஒரு வாசிப்பு மற்றும் எழுதும் முறையை உருவாக்கிய நிலையில், அது இன்று பிரெய்லி என்று அழைக்கப்படுகிறது.
  • பிரெய்லி என்பது ஆறு புள்ளிகளைப் பயன்படுத்தி அகரவரிசை மற்றும் எண் குறியீடுகளின் தொட்டுணரக் கூடிய வடிவம் ஆகும்.
  • அவை ஒவ்வொரு எழுத்து மற்றும் எண்ணையும், இசை, கணிதம் மற்றும் அறிவியல் சின்னங்களையும் கூட குறிப்புறுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்