TNPSC Thervupettagam

உலக பிரெய்லி தினம் - ஜனவரி 04

January 6 , 2025 10 days 66 0
  • பார்வைத் திறனற்றவர்கள் மற்றும் பகுதியளவு பார்வைத் திறனற்றவர்களுக்கான தகவல் தொடர்பு சாதனமாக பிரெய்லி விளங்குவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ப்ரெயிலி என்ற முறையின் கருத்தாக்கத்தினை உருவாக்கிய பெரும் தொலைநோக்கு பார்வையாளரான லூயிஸ் பிரெயிலுக்கு கௌரவமளிக்கும் விதமாக இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1829 ஆம் ஆண்டில், பிரெய்லியில் எழுதப்பட்ட தனது முதலாவது புத்தகத்தினை அவர் வெளியிட்டார்.
  • பிரெய்லி முறையானது இறுதியாக 1854 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்