January 5 , 2019
2256 days
752
- புதுடெல்லியின் உலக புத்தகக் கண்காட்சியானது சமீபத்தில் பிரகதி மைதானத்தில் நடைபெற்றது.
- 27-வது புத்தகக் கண்காட்சியின் கருத்துருவானது, “சிறப்பு தேவைகளைக் கொண்ட வாசகர்கள்” (Readers with special needs) என்பதாகும்.
- UAE-யின் 3-வது பெரிய அமீரகமான ஆன ஷார்ஜா இந்த புத்தகக் கண்காட்சியின் கௌரவ விருந்தினர் ஆகும்.
Post Views:
752