TNPSC Thervupettagam

உலக புரத தினம் – பிப்ரவரி 27

February 29 , 2024 142 days 180 0
  • 2020 ஆம் ஆண்டில் இத்தினம் ஆரம்பிக்கப் பட்டது.
  • 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் 5வது தேசிய புரத தினம் ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டில் இதன் கருத்துரு புரதத்துடன் நிவர்த்தி செய்யுங்கள் என்பதாகும்.
  • புரதம் என்பது மனித உடலில் ஒரு முதன்மை கட்டமைப்பு தொகுதி ஆகும்.
  • பெரும்பாலான மக்களுக்கு அவர்களின் உடல் எடையின் 1 கிலோகிராமிற்கு 0.8 முதல் 1 மில்லி கிராம் என்ற அளவிற்கு புரதத்தின் தினசரித் தேவையானது பரிந்துரைக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்