உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம் - ஜனவரி 30
January 31 , 2020
1763 days
700
- இந்தத் தினமானது வெப்பமண்டல நோய்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குகின்றது.
- உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம் (Neglected Tropical Diseases - NTD) அனுசரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் பாக்டீரியா, புளுவினம், வைரஸ்கள் மற்றும் புரோட்டோசோவா போன்ற நோய்க் கிருமிகளால் ஏற்படுகின்றன.
- இவை ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றன.
- இந்தியாவின் பொதுவாகக் காணப்படும் NTD நிணநீர் யானைக்கால் நோய் ஆகும்.
Post Views:
700